படுத்துகிட்டே சகலத்தையும் காட்டிய சமீரா ரெட்டி !! இணையத்தில் வைரலாகும் போட்டோஸ் இதோ !!

Cinema News

சமீரா ரெட்டி 43 வயதிலும், அழகும், க வர்ச்சி குறையாத புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

தமிழ் திரையுலகில், சமீரா ரெட்டி கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

வாரணம் ஆயிரம் , திரைப்படம் சமீரா ரெட்டிக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. குறிப்பாக, இளசுகளின் நெஞ்சங்களின் மத்தியில் நீங்காத இடம் பிடித்தார்.

இதையடுத்து, இவருக்கும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர, தமிழில் வெடி, அசல், வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்த சமீரா, கடந்த 2014ஆம் ஆண்டு மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த அக்ஷய் குமார் வர்தே என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகி விட்டார்.

இவர், தமிழ் மட்டுமின்றி இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் மாலத்தீவு சென்ற இவர் பிகினி உடையில் கடற்கரையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு கிக் ஏத்தியுள்ளார்.