படம் எடுக்கும் பாம்பை வீடியோ எடுத்த வாலிபர் !! கடைசியில் அவருக்கு நடந்ததை நீங்களே பாருங்க !! பாவம் மனுஷன் !!

Uncategorized

பாம்பு எப்போதும் நம்மை அச்சமூட்டக் கூடியது. பாம்பைப் பார்த்தால் படையும் நடுங்கும் என பழமொழியே சொல்லும் அளவுக்கு பாம்பு ப யங்கரமானது. ஆனால் நம் தமிழர்களின் மரபில் பாம்பு, தெய்வமாகவும் பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பாம்பு வழிபாடே பிரதானம். பாம்புகளுக்கு என்றே இங்கே பிரத்யேக ஆலயம் எழுப்பப்பட்டு உள்ளது.

பாம்புகள் நாமாக அவைகளை தொந்தரவு செய்யாத வரை அவை நம்மை தொந்தரவு செய்வதில்லை. ஆனால் பாம்பைப் பார்த்ததும் நம்மையும் அறியாமல் மிகவும் பயந்து போய்விடுகிறோம். இன்னும் சிலரோ பாம்பை மிகவும் அசால்டாக டீல் செய்வார்கள். இங்கேயும் அப்படித்தான் ஒருவர் அசால்டாக டீல் செய்ய எதிர்பாராத வகையில் கடைசியில் நடந்த காட்சிகள் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. அப்படி அவர் என்ன செய்தார் எனக் கேட்கிறீர்களா?

கேரளத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு வீட்டின் வாசலில் நீண்ட நேரமாக பாம்பு ஒன்று நின்று கொண்டிருந்தது. படிக்கு பக்கத்தில் நின்ற அந்த பாம்பு, வீட்டுக்குள் வந்துவிடக் கூடாது என்பதால் அவர் பாம்பு வீட்டுக்குள் புகுந்துவிடாத படி, ஒரு சேரை வைத்துத் தடுத்துக் கொண்டிருந்தார். இதை அவரின் எதிரே நின்றுகொண்டு ஒருவர் வீடியோ எடுத்து கொண்டிருந்தார் செல்போனில்! திடீரென பாம்பு செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தவரை நோக்கித் திரும்ப கடைசியில் அவர் தலைதெறிக்க ஓடிவிட்டார். இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்களேன்.