பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியாகும் அந்த 2 நபர்கள் யார் ??

Latest News Viral videos

எங்களது தளத்திற்கு செய்தி வாசிக்க வந்தமைக்கு நன்றிகள். பிக்பாஸ் சீசன் 4 70 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிறது. இந்த வாரம் ஷிவானி, ரம்யா பாண்டியன், ஆஜீத், நிஷா, ரமேஷ், சோம், கேப்ரில்லா ஆகியோர் எலிமினேஷனுக்கு நோமினஷன் ஆகியுள்ளனர்

இவ்வாரம் இரண்டு பேர் வெளியாகுவார்கள். அவர்களில் நிஷா , ரமேஶ் மற்றும் சோம் குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர். இன்று ரமேஷ் வெளியாகுவார்.  நாளை மற்ற இருவரில் ஒருவர் வெளியாகுவார் என அறியப்படுகிறது. வீடியோ கீழே.

வி‌நோதமான வீடியோ , டிக் டொக் வீடியோ, ப்ரேங்க் வீடியோ மற்றும் உலகில் தினம் தினம் நடக்கும்விசித்திரமான விடயங்களை இங்க நாங்கள் பதிவிடுவோம். எனவே நாங்கள் போடும் பதிவுகள் பிடித்திருந்தால்மறக்காமல் எங்களது பேஜை லைக் செய்யுங்கள்.

முழுமையான வீடியோவினை கீழே காணலாம்.