ஆண்கள் இந்த புடலங்காயை அதிகம் சாப்பிட வேண்டிய காரணம் தெரியுமா ?? பயனுள்ள அறிய தகவல்கள் !!

உடல்நலம்

நம் வீட்டில் தாத்தா பாட்டி இருக்கும் வரை நாம் அதிகமாக காய்கறிகளை மட்டுமே உண்டு வந்தோம் இப்போதும் காய்கறிகள் கிடைக்கின்றது ஆனால் நல்ல தரமான காய்கறிகளா என்றால் கொஞ்சம் யோசிக்க தான் தோறும் காரணம் கெமிக்கல் மூலம் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் மார்க்கெட்டில் அதிகமாக விற்பனைக்கு வருகிறது

புடலங்காயில் உள்ள நார்ச்சத்துக்கள் ஆண்களின் பல உ டல் சிக்கல்களை தீர்த்து வைக்கிறது ஆம் ஜீரண கோளாறு,குடல் புண், தொண்டைப்புண், மூல நோ ய், உள்ளவர்களுக்கும் நல்ல மருந்தாக செயல்படும் நாம் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டிய முக்கி உணவு பட்டியலில் ப்புடலங்காய்  முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த காயில், அதிக நார்ச்சத்துகள் இருப்பதால் சீ ர ண பிரச்சனைகள் நீங்கும் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளும் சரியாகும்.புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடுவதால், குடல் புண், வயிற்று புண், தொண்டை புண் ஆகியவை சரியாகும் வாய்ப்பு உள்ளது.மூல நோய் உள்ளவர்களுக்கும் இந்த புடலங்காய் அதிக நண்மைகளை கொடுக்கிறது.

நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து, ஞாபக சக்தியை அதிகரிக்கும் இந்த புடலங்காய், பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலை குணப்படுத்தும்.அதிகம் நீர்ச்சத்து இருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்பை, வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்.கருப்பைக் சிக்கல்களை  குணப்படுத்தும் ஆற்றலும் இந்த புடலங்காய்க்கு உள்ளது.அதுமட்டுமின்றி  பக்க வாத, பித்த, கபங்களால் ஏற்படும் நோ ய்களை இந்த புடல்ஙகாய் குணப்படுத்தும் ஆற்றல்அதிகம்  உள்ளது.

போனசாக இன்னும் ஒரு கூடுதல் தகவல் உள்ளது. அது என்னவென்றால், புடலங்காய் வாங்கும் போது நன்கு முற்றிய காயை வாங்கக்கூடாது. நடுத்தர மற்றும் பிஞ்சு காயை மட்டும் தான் வாங்க வேண்டும். நடுத்தர மற்றும் பிஞ்சு காயில் மட்டும் தான், மேற்கண்ட நோ ய்களை  குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது.