தமிழ் பொண்ணுங்க vs கேரளா பொண்ணுங்க எந்த ஆட்டம் உங்களுக்கு பிடிச்சிருக்கு !!

Viral videos

கேரளப் பெண்களின் அழகைப்பற்றிக் கேட்கவே வேண்டாம். அதனோடு அவர்கள் திறமையிலும் பெரிய ஆட்களே. இங்கேயும் அப்படித்தான். மூன்று பெண்கள் சேர்ந்து போட்ட ஆட்டம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். கேரளத்து பெண்கள் அவ்வப்போது வித, விதமாக நடனம் ஆடி வைரலாக்கி விடுகின்றனர். அந்தவகையில் ஜிமிக்கி கம்மல் செரில் பட்டி, தொட்டியெங்கும் பேமஸ் ஆனார். அந்தவகையில் இப்போது மூன்று இளம் பெண்கள் சேர்ந்து செம நடனம் போட்டுள்ளனர். அது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

இந்த ஆட்டத்தை ஓணத்துக்காக ஸ்பெசலாக எடுத்துள்ளனர். இதில் முதலில் ஒரு கோயிலில் பாரம்பர்ய நடனத்தை மூன்று பெண்களும் ஆடுகின்றனர். தொடர்ந்து ட்ராக் மாத்திக்கோ என சொல்லிவிட்டு சினிமா டேன்ஸ் பாணியில் பட்டையைக் கிளப்புகின்றனர். இதோ அந்த வீடியோ…நீங்களே பாருங்கள்..