ப்பா என்னய்யா மார்டன் பொண்ணுக ?? இந்த கிராமத்து பொண்ணுக ஆடும் அழகை பாருங்க அடேங்கப்பா !! தனி கெத்து தான் இந்த வீடியோ !!

Viral videos

நடனத்தில் ஆண்களுக்கு சவால் விடுவது பெண்கள் தான் இங்கு இரண்டு பெண்கள் ஆடும் கிராமத்து நடனம் லட்சக்கணக்கானோர் பார்த்து பாராட்டப்பட்டு வருகிறது மார்டன் பெண்கள் ஆடும் நடனத்தை விட இந்த கிராமத்து பெண்களின் நடனமும் முக பாவனையும் அனைவரையும் வெகுவாக கவர்ந்து உள்ளது .

இதை பார்த்த பலரும் இதே போல் பாடல்களை தேர்ந்தெடுத்து ஆடி வர வேண்டும் என்று அவர்களை கேட்டுவருகிறார்கள் ஒரு முறை பார்த்தால் மெய்ம்மறக்க செய்யும் இவர்களின் சூப்பரான நடன வீடியோ

இதோ அந்த வீடியோ !!