தமிழ் பாடல்களை ரசித்து பாடி இணையத்தில் அசத்தி வரும் வெளிநாட்டவர்கள் வைரலாகி வரும் வீடியோ !!

Latest News Viral videos

தமிழ் என்றாலே அழகு தான் அதுவும் மழலை தமிழ் கொஞ்சிடும் அழகே தனி தான் நாம் தான் ததமிழ் பேசுபவனை முட்டாள்  என்றும் ஆங்கிலம் பேசுபவனை அதிமேதாவி என்று பார்க்கும் ஒரு சில நபர்களுக்கு தான் இந்த வீடியோ பதிவு வெளிநாட்டில் உள்ளவர்களும் நம் அழகு தமிழை எப்படி ரசித்து பாடல் பாடுகிறார்கள் என்று பாருங்கள்.

பாட்டு பாடவா என்ற பாடலை இளம் பெண்கள் மட்டுமின்றி வெளிநாட்டு இளைஞர்களும் பாடி அசத்துகிறார்கள்

இதோ அந்த வீடியோ !!