இது ஒன்னு போதும்… நின்னு பேசும் – ராஜா ராணி பட நடிகை வெளியிட்ட செக்ஸி புகைப்படம் – விளாசிய ரசிகர்கள்..!

Cinema News

கோலிவுட்டில் ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணன். இதனைத் தொடர்ந்து, அவர் காதலில் சொதப்புவது எப்படி, நீ தானே என் பொன்வசந்தம், ராஜா ராணி, யார் இவன் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு தோழியாக நடித்து இருப்பார்.

ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தான் தனியா பாலகிருஷ்ணன் பலரிடமும் பிரபலமானார். இவருடைய சொந்த மாநிலம் கேரளா என்பதால் தொடர்ந்து இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சீரியலில் தனியா பாலகிருஷ்ணன் நடித்து வருகின்றார். அத்துடன் சமூக வலைதளங்களில் மிகவும் க வர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார். சமீப காலமாக நடிகைகள் பலரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை வியாபார ஸ்தலமாக மாற்றி வருகிறார்கள்.

அழகுசாதனா பொருட்கள், செல்போன்கள், புடவைகள் என பல பொருட்களுக்கு ப்ரமோஷன் செய்து கல்லா கட்டி வருகிறார். அதற்கு தன்யா மட்டும் விதிவிலக்கா என்ன..? அந்த வகையில், தற்போது உ டலின் A-Z சக்திக்கு, ஒரு நாளைக்கு ஒரு டேப்லெட் போதும் என மாத்திரை ஒன்றின் ப்ரமோஷனை ஒன்றை செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் எசக்கு பிசக்கான கருத்துக்களை தெரிவிக்க தொடங்கினர். இதனை, எதிர்பார்க்காத தன்யா உடனடியாக கமெண்ட் செக்ஷனுக்கு பூட்டு போட்டுவிட்டார்.